எமது சேவைகள்
ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோள்களின் ஆதிக்கமுடையவை. இந்த கோள்களின் செயல்பாட்டிற்கேற்ப அந்த எண்களுக்கு உரியவர்களின் வாழ்க்கையில் பொதுவான குணங்களும், நிகழ்வுகளும் அமைகின்றன என்கிறது எண் கணித சாஸ்திரம்.
இன்று எண்கள் ஒருவனின் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால் ஒருவரின் பெயர், பிறந்த நாள் இவற்றை வைத்து அவருடைய கல்வி, தொழில், திருமணம் பற்றி அறிய முடியும் அதனால் ஒருவருடைய பெயர், பிறந்தநாள் எண்களை அவருக்கு அதிர்ஷ்டம் தரும் வகையில் அமைத்து அவருக்கு உகந்த நிறம், எண், நாள், செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை இவைகளை விரிவாக தேரிவிக்கப்படும்.
எண்கணிதம்
SAMPLE FILES