ADDRESS
       88,Kumaran Road, Opp.Town Hall,
       Tiruppur - 641601,TAMILNADU,
       INDIA.
வணக்கம்
        ஜோசியம் என்ற சொல்லானது சமஸ்கிருத சொல்லான ஜீயோடிஸ் என்பதிலிருந்து பிறந்ததாகும். இந்திய சோதிடம் பொதுவாக இந்து சோதிடம் என்றும், வேத சோதிடம் என்றும் அறியப்பெறுகிறது. குழந்தை பிறக்கும் நேரத்தினை கொண்டு அந்நேரத்தில் நவகிரகங்களின் நிலையை கணக்கிட்டு எழுதுவது ஜாதகம் எனப்படுகிறது. நவகிரகங்களின் நிலையைக் கொண்டு குழந்தையின் ராசியும், நட்சத்திரமும், இலக்கணமும் குறிக்கப்பெறுகின்றன.
சோதிடமும் வான்குறியியலும்
           இந்துக் காலக் கணிப்புமுறையால் உருவான பஞ்சாங்கம் என்ற கால அட்டவணைக் கொண்டு ஜாதகத்தின் பலன்கள் கணிக்கப்பெறுகின்றன. பஞ்சாங்கம் வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் என ஐந்து உறுப்புகளைக் கொண்டதாகும்.
            கோள்களும், விண்மீன் குழுக்களும் வான்வெளியிலுள்ள பொருட்களே. அவை புவியீர்ப்பு விசையின் விதிகளுக்கு உட்பட்டே விளங்குகின்றன. வான்வெளியில் இவற்றின் இருப்பிடத்தை காலத்தின் அடிப்படையில் கணிக்கலாம். பண்டைக்காலச் சோதிட நூல்கள் 9 கோள்கள் பற்றிக் கூறுகின்றன. .
       கோள்களின் நிலைகளையும் நகர்வுகளையும் குறிப்பதற்கு, சோதிட நூல் புவியை மையமாகக் கொண்ட முறைமை ஒன்றையே பயன்படுத்துகின்றது. இது இராசிச் சக்கரம் (zodiac) எனப்படும். இது பூமிக்குச் சார்பாக அதனைச் சுற்றியுள்ளதாகக் காணப்படும் ஞாயிற்றின் தோற்றுப்பாதைக்கு (ecliptic) இருபுறமும் 9 பாகை அளவு விரிந்துள்ள வட்டப் பட்டி போன்ற ஒரு பகுதியாகும். இது கண்ணுக்கு புலப்படாத ஒரு கற்பனையான வடிவமாகும். இந்த இராசிச் சக்கரம் ஒவ்வொன்றும் 30 பாகைகளைக் கொண்ட 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்ENGLISH
முகவரி

88,குமரன் ரோடு,
டவுன் ஹால் (எதிரில்),
திருப்பூர்-641 601, தமிழ்நாடு,
இந்தியா.

போன் : 0421 4243224

கிளை

55,ராமையா காலனி,
பெருமாநல்லூர் ரோடு,
திருப்பூர்-641 602, தமிழ்நாடு,
இந்தியா.

போன் : 0421 4325224

மின்னஞ்சல் :

         support@astrowin.us

          sales@astrowin.us
அஸ்ட்ரோவின்
உங்களுடைய நாளை
Copyright © 2017 by "Astrowin"  ·  All Rights reserved  ·      E-Mail: support@astrowin.us
முகவரி

88, குமரன் ரோடு, டவுன் ஹால்,
திருப்பூர்-641601. தமிழ்நாடு,
இந்தியா.